/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மதியத்தில் இருந்து உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உத்திரட்டாதி: தேவையில்லாத பிரச்னை உங்களைத் தேடி வரும். வரவைவிட செலவு அதிகரிக்கும். ரேவதி: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.