உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.உத்திரட்டாதி: உங்கள் செயல் இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ரேவதி: இன்று எதிர்பாராத செலவு தோன்றி நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !