/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். பணிகளில் விழிப்புணர்வு அவசியம்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.