/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். உத்திரட்டாதி: மனம் ஓய்வை விரும்பும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.