/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் சங்கடங்களை சந்திப்பீர்கள். வேலைபளு அதிகரிக்கும். உத்திரட்டாதி: எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும்.ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் தோன்றும்.