/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: புதிய நட்பால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.