/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.உத்திரட்டாதி: பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.