உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களே உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். கவனம் தேவை. ரேவதி: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !