உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும்.ரேவதி: உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !