உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல்களில் எதிர்ப்பாராத தடைகள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உங்கள் முயற்சியில் தடைகள் தோன்றும்.ரேவதி: அடுத்தவரை நம்பி எந்தவொரு காரியத்திலும் இன்று ஈடுபட வேண்டும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !