உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னைக்கு இன்று முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்திரட்டாதி: உங்கள் குலதெய்வ அருளால் சங்கடம் நீங்கும். எதிர்பாராத வருமானத்தால் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். நெருக்கடிகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !