/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வேலையில் உண்டான பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரட்டாதி: வியாபாரத்தை விரிவு செய்வீர். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் முயற்சி நிறைவேறும்.ரேவதி: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஒருசிலர் புதிய வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்.