/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிப்பதுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.ரேவதி: நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.