/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும்.உத்திரட்டாதி: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான பணிகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.ரேவதி: உத்தியோகத்தில் அதிகாரியின் கவனிப்பிற்கு ஆளாவீர். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படும்.