/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்களுக்குள் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: குரு சந்திரன் இணைவால் உங்கள் சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த வரவு உண்டாகும். வழக்கமான செயல்களில் லாபம் அதிகரிக்கும் நாள்.