/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சிகள் லாபமடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்ததை அடைவீர்கள். பணவரவில் இருந்த தடை விலகும்.ரேவதி: வெளியூர் பயணத்தில் ஆதாயம் தோன்றும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.