உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: தொழிலில் நெருக்கடிகள் தோன்றும். யோசிக்காமல் செய்யும் வேலைகளில் சங்கடம் உண்டாகும்.உத்திரட்டாதி: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ரேவதி: உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும் என்றாலும் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !