/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னை தீரும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் தோன்றி உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும். ரேவதி: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்றாலும் போராடி வெற்றி அடைவீர்கள்.