உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான வேலைகளிலும் இன்று நெருக்கடிகள் உண்டாகும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பமும் பதட்டமும் நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். ரேவதி: அடுத்தவர் விவகாரங்களில் இன்று தலையிடாமல் இருப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !