உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு சூரியனால் செயல்களில் சில சங்கடங்கள் தோன்றும். உத்திரட்டாதி: தம்பதிகளுக்குள் வீண் பிரச்னை உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.ரேவதி: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பூர்வீக சொத்து குறித்த வழக்கு மீண்டும் வேகமெடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !