/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். ஆரோக்கியம் சீராகும்.ரேவதி: இன்னல்கள் நீங்கும். தொழிலில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.