/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: உடம்பில் இருந்த சங்கடம் நீங்கும். பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையாகும்.ரேவதி: உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.