உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரட்டாதி: குலதெய்வ அருளால் உங்கள் முயற்சி லாபமாகும். நட்பு வட்டம் விரிவடையும். ரேவதி: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !