உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !