உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. ரேவதி: வியாபாரத்தில் உண்டான தடை விலகும். செய்து வரும் தொழிலில் சில மாற்றம் செய்வீர். வருவாய் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !