/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.