/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வருமானம் அதிகரிக்கும். உங்கள் மனதில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி லாபமாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். புதிய நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.ரேவதி: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.