உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக செயல்படுவீர்கள்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !