/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரட்டாதி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். பண வரவு உங்கள் சங்கடத்தை நீக்கும். முயற்சி வெற்றியாகும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.