உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: காலையில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். யாரிடமும் இன்று வீண்விவாதங்கள் வேண்டாம். ரேவதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !