/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் தேவையற்ற சங்கடம் தோன்றும். செயல்கள் தாமதமாகும்.உத்திரட்டாதி: வழக்கமான பணிகளிலும் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.ரேவதி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக் குறைவால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.