/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும். ரேவதி: உங்கள் செயலில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.