/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.ரேவதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சி பலிக்கும். வரவு அதிகரிக்கும். சாதகமான நாள்.