/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும். கவனமாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள்.உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ரேவதி: செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடையுண்டாகும். அவசர வேலைகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள்.