உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் ஈடுபட்ட வேலையில் பின்னடைவு ஏற்படும்.உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: தொழிலில் கவனமுடன் நடந்து லாபம் காண வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில்தடை ஏற்பட்டு விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !