உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !