உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: கடுமையாக உழைத்தாலும் செயலில் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைய முடியாமல் போகும். உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.ரேவதி: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாகும் நாள். ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !