/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை முடிப்பீர்கள். உத்திரட்டாதி: உங்கள் எதிர்ப்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.