/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வந்துசேரும். உத்திரட்டாதி: தேவையற்ற பிரச்னைகளால் சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.