/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உங்கள் நம்பிக்கை இழுபறியாகும் நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.ரேவதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.