/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: முயற்சியில் கவனம் செல்லும். நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.உத்திரட்டாதி: பணியிடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் மனதில் சங்கடம் உண்டாகும். ரேவதி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.