உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: வேலை பளுவால் மனம் சோர்வடையும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.ரேவதி: குல தெய்வத்தின் அருளால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !