உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று வார்த்தைகளில் நிதானம் அவசியம். உங்கள் கோபம் உங்களுக்கே எதிராகும்.உத்திரட்டாதி: நன்மையான நாள். உங்கள் சங்கடங்கள் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வருமானம் திருப்திதரும்.ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். செயல்களில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !