உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: முயற்சி இழுபறியாகும் நாள். வேலையாட்களால் நெருக்கடிகள் உண்டாகும். மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.உத்திரட்டாதி: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். விருப்பங்கள் பூர்த்தியாகும்.ரேவதி: வேலை பளு அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !