/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வழக்கமான வேலைகளில் லாபம் அதிகரிக்கும். பண நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: மனதில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.ரேவதி: உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.