உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய நட்பால் எதிர்பார்ப்பு நிறைவேறும். சந்தோஷம் அதிகரிக்கும்.ரேவதி: கவனமாக செயல்படுவதால் உங்கள் வேலையில் லாபம் காணமுடியும். மற்றவரை அனுசரித்துச்செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !