உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் திடீரென பிரச்னைகளை சந்திப்பீர். பிள்ளைகள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.ரேவதி: நீங்கள் நினைப்பது நினைத்தபடி நடந்தேறும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !