/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.ரேவதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.