/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நீங்கள் நினைத்ததற்கு மாறான நிகழ்வுகள் இன்று நடைபெறும். உறவுகளுடன் சங்கடம் உண்டாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி நிறைவேறும். ரேவதி: கோயில் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.