/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். அதனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.ரேவதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். அவசர செயல்களிலும் இன்று தடைகளை சந்திப்பீர்கள்.